அறுவடை பின்சார் தொழில் நுட்பம் :: வேளாண் பயிர்கள் :: சிறு தானியங்கள்
சோளம் 
சோளபொறி 
  • சோளம் சுததம் செய்து 2 சதவீதம் உப்பு கரைசலில் ஒரு மணி நேரம் ஊறவைக்கவும்
  • நீரை வடிகட்டி 30 நிமிடம் வைக்கவும்
  • சோளத்தை 5 நிமிடம் உலர்த்தவும்
  • மணலை 200 டிகிரி செல்சியஸ் வெப்பநிலைக்கு சூடு செய்து சுடு மணலில் வறுக்கவும்
  • மணலிலிருந்து சலித்து சோளப்பொறியை பிரித்தெடுக்கவம்
puffed sorghum
சோளபாப்கார்ன்
  • சோளத்தை சுத்தம் செய்து 5 முதல் 6 மணி நேரம் வெயிலில் காயவைக்கவும்
  • ஒரு பங்கு சோளத்தில் ஒன்னரை பங்கு நீர் சேர்த்து ஒரு மணி நேரம் ஊற வைக்கவும், நீரை வடிகட்டி அரை மணி நேரம் வைக்கவும்.
  • பியூட்டி லேட்டட் ஹைட்ராக்சி டொலுவீன் 0.5 கிராம் 1 கிலோவிற்கு சேர்த்து ஊறவைக்கவும்
  • 5 நிமிடம் உலர்த்தவும்
  • பாப்கார்ன் மெஷினில் பொரித்து எடுக்கசவும்
 
முதல் பக்கம் | எங்களைப் பற்றி | வெற்றிக் கதைகள் | உழவர் கூட்டமைப்பு | உழவர்களின் கண்டுபிடிப்பு | பல்கலைக்கழக வெளியீடுகள் | பொறுப்புத் துறப்பு | தொடர்புக்கு
© தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் அனைத்து உரிமைகளும் 2015